பூமியில் விழுந்த
காதலின் நிழல்
அது தாஜ்மஹால் , உலக அதிசயமானது
அன்று நிழல்
இன்று காதல்.
நீ கதறி அழுதால் அழுகிறாய் என்றே எழுதலாம் உன் அழுகையை எழுத முடியாது
உணர்வுகளின் வெளிப்பாடே எனது கவிதைகள்.
2007 Diseño original por Free CSS Templates | Adaptación a Blogger por Blog y Web
2007 Eclipse
0 comments:
Post a Comment