ஆனந்தம்

Friday, July 24, 2009

 

என் மீது விழும்
மழைத்துளிகளை
கட்டிக்கொண்டு
காதல் செய்கிறேன் நான்,
நீ என எண்ணி

0 comments: