ஏதோ ஆனது என்னுள்

Friday, July 24, 2009

 


மலர்களை
வாங்கிவந்து
மெத்தை மேல் தூவினேன்,
அவை
சுகமாய்
உறங்கட்டுமென

0 comments: