அறியாமை

Friday, November 20, 2009

 


மிகச்சிறியது
எதுவும்
நம் கண்களுக்கு
புலப்படாததுபோல்
மிக எளியது
எதுவும்
நமக்கு புரிவதேயில்லை

வெறும் தீப்பொறியை
காட்டுத்தீயாக்கி
அதில் நாமும் எறிகிறோம்


0 comments: