பெண்ணின் ...

Tuesday, March 8, 2011

 

அழகை ரசித்தவன் கவிங்கனானான்
மனதை புரிந்தவன் மனிதனானான்
அறிவை மதித்தவன் தலைவனானான்
ஒன்றென கலந்தவன் இறைவனானான்

0 comments: